Sunday 6 November 2011

நம் நாடு

நம் நாடு
மரங்கள் தாங்க வேர்கள் இருப்பதுப் போல 
நம் நாட்டை தாங்க மக்கள் உதவ வேண்டும் 
நம் நினைத்தால் நம் நாட்டை வளமிக்க நாடாகவும் 
உலகிற்கே எடுத்துக்காட்டான நாடாகவும் அமைக்க வைக்க முடியும்
அமெரிக்கா என்ன அந்த அமெரிக்காவை நம் நாட்டை 
வியந்து பார்க்கும் அளவுக்கு நாம் உயரலாம்
அதற்கு முழுமையாக மக்கள் ஆகிய நீங்கள் உதவ வேண்டும்
ஒரு கைத்தட்டினால் ஓசை வராது இரு கைகள் தட்டினால் 
அளவான ஓசை வரும் ஆனால் பல கைகள் சேர்ந்து தட்டும் போது 
1,00,000 படடாசுக்கு சமம் அதுப்போல தான்.
 அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்ப்ப்லட்டால் வெற்றி நிச்சயம்
நம் நாடு தேசிய நாடு



2 comments:

  1. பிற நாட்டை சுரண்டி கொழுத்த அமேரிக்கா போல் நாம் ஏன் வாழ வேண்டும்? அனைத்து இந்தியனும் அனைத்து உலக மக்களும் பசியில்லாமல், உறைவிடம் கொண்டு, வாழ வழி செய்வோம் தோழரே

    ReplyDelete
  2. அமெரிக்காவைப் போல வாழ்வோம் என்று சொல்லவில்லை அந்த அமெரிக்காவை வியந்து பார்க்கும் அளவுக்கு உயரலாம் என்றுதான் சொன்னேன்
    தோழரே நன்றி

    ReplyDelete